மலையாளத்தில் சன்னி!அம்புட்டுதான் மேட்டர்!

நேரடி மலையாளப்படத்தில் முதல் முறையாக நடிக்கிறார் ‘அந்த’ மாதிரி வாட்ஸ் அப் வீடியோக்களுக்கு புகழ்பெற்ற சன்னி லியோன்!ஏற்கனவே 2014ம் ஆண்டு பஹத் பாசில் நடிப்பில் ‘மணிரத்னம்’ படத்தை இயக்கிய சந்தோஷ் நாயர், இப்படத்தை இயக்குகிறார்.

‘ரங்கீலா’ என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம் வேகமாகத் தயாராகி வருகிறது.கடவுளின் தேசத்தில் அன்று ஷகீலா ஆட்சி செய்தார். அந்த இடத்தை சன்னி பிடிக்கப் போகிறார்!டோன்ட் ஒர்ரி... கண்டிப்பாக தமிழில் டப் ஆகும்!

காம்ஸ் பாப்பா