கல்வி ஸ்பெஷல்
ஒல்லியாகலாம்!
பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல் ஆயுர்வேத முறையில் உடலின் மெட்டபாலிஸத்தை மேம்படுத்தி, உடல் பருமனைக் குறைப்பதற்கான எளிய தீர்வு மெடி ஹனி. ‘சந்தன - கல்கா - கல்பனா’ முறையில் ஃபார்மா கிரேடு தேன், திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து ஆயுர்வேத வைத்திய முறையில் தயாரிக்கப்படுகிறது. தினமும் ஒரு டீஸ்பூன் மெடி ஹனியை நீரில் கலந்து பருகலாம். 300 கிராம் பாட்டில் ஒரு மாதத்துக்கு வரும். ஒரு பாட்டில் ரூ.595/- மட்டுமே.
ஃபிலிம் ஸ்கூல்!
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைகள் பல்கலைக் கழகத்துடன் (Tamilnadu Music and Fine Arts University) இணைக்கப்பட்ட ‘சென்னை ஃபிலிம் ஸ்கூல்’ 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டைரக்ஷன், எடிட்டிங், சினிமாட்டோகிராஃபி, சவுண்ட்ரெக்கார்டிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு டிப்ளமோ கோர்ஸ்கள் இங்கு எடுக்கப்படுகின்றன.
கேம்பஸுக்கு உள்ளேயே 35 மி.மீ திரை கொண்ட சினிமாஸ்கோப் அரங்கம், டிஜிட்டல் சினிமாட்டோகிராஃபி, ரெட் கேமரா பயிற்சிகள், டிஜிட்டல் வீடியோ எடிட்டிங், சவுண்ட் ரெக்கார்டிங் ஸ்டூடியோ, 60க்கும் மேற்பட்ட ஸ்டில் கேமராக்கள் உள்ளிட்ட முக்கியமான உட்கட்டமைப்புகள், ஹாஸ்டல் வசதி உண்டு.
சுவையும் சத்தும் நிறைந்த ஜாம்!
சத்து, சுவை, ஆரோக்கியம் நிறைந்த ரோஹினிஸ் பழ ஜாம்கள், சிரப், தக்காளி சாஸ், ஊறுகாய், ஃப்ரூட் ஸ்குவாஷ்கள், ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ் பெற்ற ‘ரோஹினிஸ் ஃபுட் புராடக்ட்’ நிறுவனத்தின் பெருமைகுரிய தயாரிப்புகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. உண்ணும் உணவுக்கு சுவையைச் சேர்ப்பது.
|