பாவம் கரும்பு!
சரோஜாதேவி பதில்கள்
சரோஜாவுக்கு பிடித்த தேசம் எதுவோ? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. இனி என்டே நாடு கைலாஷ். என்டே பிரதமர் நித்தி.
காமத்தின் நிறம் கறுப்பா? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. கா-வுக்கு கா-வா? ரைமிங்கில் கலக்குறீங்க சரவணன்.
கைக்கும் பத்தலை, வாய்க்கும் எட்டலை. அது என்ன? - என்.கிருஷ்ணன், திருவண்ணாமலை. என்ன எழவுன்னே தெரியலை. பலாப்பழம்?
கரும்பு ஜூஸ் மெஷினைப் பார்த்தால் என்ன தோணும்? - சுவாமி சுப்ரமணியா, பெங்களூர். பாவம் கரும்பு, இப்படி நசுக்கிப் பிழியறாங்களேன்னு தோணும்.
இரவு எப்போது இன்பமாகிறது? - த.சத்தியநாராயணன், அயன்புரம். தூங்கத் தோன்றாதபோது.
|