2 பீஸ்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                 “ஹீரோயின் வேஷம் போட்டால் கிளாமர் காட்டித்தான்  ஆகணும். அதுலயும் இப்ப சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி, அனுராதா டிபார்ட்மென்டுக்கு ஆள் இல்லையா? அதனால் நாங்களே அவங்க வேலையையும் செய்ய வேண்டி இருக்கு. மத்தவங்கள சந்தோஷப்படுத்தறதும் ஒரு சந்தோஷம்தானே!”