கமல் ஹாசன்பத்தாம் வகுப்பு பாதியில் நிறுத்தம்.
ரஜினி காந்த்பி.யூ.சி பாதியில் நிறுத்தம்.
விஜய்லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன்ஸ்.
அஜித்பத்தாம் வகுப்பு பாதியில் நிறுத்தம்.
விக்ரம்ஏற்காடு மாண்ட் போர்ட் ஸ்கூலில் பள்ளிப்படிப்பு&லயோலா கல்லூரியில் பி.ஜி.டி.எம்.பி.ஏ.
சூர்யாலயோலா கல்லூரியில் பி.காம்.
அர்ஜுன்போலீஸ் ட்ரெயினிங்கில் தேர்வாகியவர்.
கார்த்திகிரசென்ட் கல்லூரியில் பி.இ.மெக்கானிக்கல் எஞ்சினியரிங்&நியூயார்க் பிரிங்காம்டன் யுனிவர்சிட்டியில் இண்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங்-நியூயார்க் மாகாண யுனிவர் சிட்டியில் திரைப்பட ஆக்க படிப்பு.
சிம்புடான்பாஸ்கோ, சாந்தோம் ஆஷ்ரம் ஸ்கூல்களில் பள்ளிப்படிப்பு முடித்து ஆடியோ எஞ்சினியரிங் படித்துள்ளார்.
சத்யராஜ்கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி தாவரவியல்
பார்த்திபன்திருவல்லிக்கேணி ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளியில் பத்தாம் வகுப்பு.
விஷால்லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி.
பரத்டி.ஏ.வி.ஸ்கூலில் பள்ளிப்படிப்பு-நியூகாலேஜில் பி.காம்.
விஜயகாந்த்மதுரை எம்.சி பள்ளி, தேவகோட்டை டி.பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, விக்கிரமசிங்கபுரம் செயின்ட் மேரிஸ் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.