பச்சை குத்த ஏத்த இடம்?
சரோஜாதேவி பதில்கள்
* எந்தக் காய் இனிக்கும்; எந்தப் பழம் கசக்கும்? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
காயோ பழமோ... கசப்போ இனிப்போ... சிக்கனோ மட்டனோ... டேஸ்ட்டாக இருந்தால் போதாதா? * நீங்க கன்னியா, அண்ணியா? - கே.நடராஜன், திருவண்ணாமலை.
கேள்வியை இதோட நிறுத்தினீங்களே? சந்தோஷம். * வெண்டைக்காயை ஏன் லேடீஸ் ஃபிங்கர் என்கிறோம்? - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
என்ன கேக்க வர்றேள்னு தெரியுது மாமோய். * பச்சை குத்துவதுக்கு ஏத்த இடம் எது சரோ? - கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்.
எங்கே கேப் கிடைக்குதோ, அங்கே குத்த வேண்டியதுதான். அதிருக்கட்டும், உங்க ஊர்ப்பேரு ஏன் ஒரு மாதிரியா இருக்கு? l காதலி அருகில் இருக்கும்போது பசியெடுக்கமாட்டேன் என்கிறதே? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
பழமுதிர்ச்சோலையே அருகிலிருக்க பசி எப்படி எடுக்கும்?
|