குறும்படத்தில் ரெஜினா!



சினிமாவைப் போலவே குறும்படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் ரெஜினா கஸாண்ட்ரா. சமீபத்தில் டீன் ஏஜ் பெண்களின் பர்சனல் விஷயங்களைப் பேசும் ‘In coversation with my period’ என்ற குறும்படம் யூ-டியூப்பில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறது.

கவர்ச்சியில் தமிழில் கஞ்சத்தனம் காட்டுபவர், தெலுங்கில் தாராளமாக நடந்து கொள்கிறார் என்று வைக்கப்படும் விமர்சனத்தை சூடாக மறுக்கிறார். எவ்வளவு தாராளம் காட்ட வேண்டும் என்பதை கேரக்டரும், படத்தின் பட்ஜெட்டும்தான் முடிவெடுக்கிறது என்கிறார்.

- இக்னேஷியஸ்