பெட்ரூம் காட்சிகளில் வூடு புகுந்து அடித்த சனாகான்!



இப்போதெல்லாம் ஷூட்டிங்குக்கு தன்னுடைய கடைக்குட்டி ஆப்ராமை ரெகுலராக அழைத்து வருகிறார் ஷாருக்கான்.அமீர்கான் நடிப்பில் கிறிஸ்துமஸ் ரிலீஸாக ‘தங்கல்’ வெளியாகிறது. அமீர்கான் விரும்பி கேட்டுக் கொண்டதால், இதை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்சனாகானுக்கு ‘வஜா தும் ஹோ’ படத்தில் மொத்தம் எட்டு பெட்ரூம் காட்சிகளாம். புகுந்து விளையாடியிருக்கிறார் என்று படக்குழுவினரே கிளுகிளுப்படைந்திருக்கிறார்கள்.

‘காபில்’ படத்தில் ஹிரித்திக் ரோஷனோடு கொஞ்சம் ‘அப்படி இப்படி’யெல்லாம் நடிக்க முடியாது என்று மறுத்திருக்கிறார் யாமி கவுதம்.ரன்பீர் கபூருக்கு மர்மமான இடம் எதிலோ மச்சம் இருக்கிறது போல. ஐஸ்வர்யாராயைத் தொடர்ந்து வித்யாபாலனும் அவரோடு நெருக்கமாக நடிக்க விரும்புகிறாராம். ஆனால், தன்னைவிட வயது கூடுதலான நடிகைகளே இதுபோல தன்னை தேர்ந்தெடுப்பது ஏனென்று புரியாமல் குழம்பிப் போயிருக்கிறார் ரன்பீர்.

- ஜியா