பாதிப்புஇதுவொன்றும் ஆர்க்டிக் பனிப்பிரதேசம் அல்ல; இந்தியாவின் பெருமைகளில் ஒன்றான யமுனை நதி இது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் வேதிப்பொருட்களால் யமுனையின் பல பகுதிகள் நுரை ததும்பி காட்சியளிக்கின்றன.