மரணத் திருவிழாஇறந்தவர்களை நினைவு கூறும் விதமாக உறவினர்கள், நண்பர்களால் கொண்டாடப்படும் மரணத் திருவிழா மெக்சிகோவில் ரொம்பவே ஸ்பெஷல். விதவிதமான வேடமிட்டு தெருக்களில் மக்கள் ஊர்வலமாக வரும் காட்சியை வேறு எங்கேயும் நம்மால் பார்க்க முடியாது. நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தினங்கள் கொண்டாடப்பட்ட இவ்விழா வருடந்தோறும் தவறாமல் அரங்கேறுகிறது.