திருவிழாஹாலோவீன் திருவிழாவை வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,  மெலனியா ட்ரம்ப் மகிழ்ச்சியோடு கொண்டாடி போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சி இது.