சுற்றுலா அஞ்சலி!நியூசிலாந்தின் வெலிங்டனிலுள்ள புக்கியாகு தேசிய நினைவக போர் நினைவிடத்தில் இங்கிலாந்து போர் நினைவிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் போர் நினைவகத்தை பார்வையிட்ட காட்சி. ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு பசிஃபிக் நாடுகளுக்கு தன் மனைவி சகிதமாக பதினாறு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார் இளவரசர் ஹாரி.