வெற்றிக் கொண்டாட்டம்!பிரேசிலின் அதிபர் தேர்தலில் சமூக தாராளவாத கட்சி வேட்பாளர் ஜெய்ர் பொல்சொனாரோ வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி வேட்பாளர் ஃபெர்னாண்டோ ஹடாட்டை தோற்கடித்த வலதுசாரி வேட்பாளர் பொல்சொனாரோவின் வெற்றியை தேசியகீதம் பாடியபடி கொண்டாடும் ரியோ டி ஜெனிரோ நகரைச் சேர்ந்த   ஆதரவாளரின் காட்சி இது.