Rear Horse with Rider



லண்டனில் பிக்காடில்லி சர்க்கஸ் என்ற இடத்தில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் சிற்பக்கண்காட்சியிலுள்ள Rear Horse with Rider எனும், தான் உருவாக்கிய படைப்பை தனது மனைவியுடன் பார்வையிடுகிறார் சிற்பக்கலைஞரான குந்தர் வான் ஹேகன். தானமாக பெற்ற மனித உடல்களை பிளாஸ்டினேஷன் முறையில் தனது படைப்புகளில் பயன்படுத்தியுள்ளார் கலைஞர் குந்தர்.