பயணம் நிறைவு!



கஜகஸ்தானின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ஸேக்ஸ்கஷ்கன் எனும் இடத்தில் ரஷ்யநாட்டின் சோயுஸ் எம்எஸ்-08 விண்கலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மைய வீரர் களுடன் தரையிறங்கிய காட்சி இது. ஆறுமாதப் பணியை முடித்துவிட்டு அமெரிக்க வீரர்கள் ரிச்சர்ட் அர்னால்ட், ஆண்ட்ரூ ஃப்யூஸ்டெல் மற்றும் ரஷ்ய வீரர் ஆலெக் ஆர்டெம்யேவ் ஆகியோர் பாதுகாப்பாக தரையிறங்கினர்.