கற்க கசடற!மலாவியிலுள்ள லைன்வே எனுமிடத்திலுள்ள சிப்பலா தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் பாடம் கற்பதை கவனிக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவியான மெலனியா ட்ரம்ப். ஆப்பிரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக முதல்முறையாக தனித்து வந்துள்ள மெலனியா ட்ரம்ப், ஐந்து நாட்களில் நான்கு நாடுகளைச் சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ளார்.