பிட்ஸ்!



*1940 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதை வரலாற்றில் முதல்முறையாக ஆப்பிரிக்க அமெரிக்க நடிகையான ஹேட்டி மெக்டேனியல் (1895-1952) பெற்றார்.
 
*மனதின் குரல் தலைக்குள் ரீங்காரம் போல அடிக்கடி உங்களுக்கு கேட்பது போல தோன்றுகிறதா? அதற்கு  உங்களின் குரல்வளையிலுள்ள சிறுதசைகளின் அசைவும் (larynx) காரணம்.
 
*டச்சு- பெல்ஜியம் நாடுகளுக்கிடையேயுள்ள எல்லைப் பகுதி அங்குள்ள வீடுகள், கஃபே ஆகியவற்றின் குறுக்கு வெட்டாகச் செல்கிறது.
 
*மெக்சிகோவில் ஃபெஸ் நகரில் இயங்கும் பல்கலைக்கழக நூலகம் al-Qarawiyyin (கி.மு.859),  உலகின் தொன்மையான நூலகங்களில் ஒன்று.  
 
*சிபா சப்ஸ் என்ற ஸ்பெயினைச் சேர்ந்த லாலிபாப்  கம்பெனியின் லோகோவை வரைந்தவர் புகழ்பெற்ற ஓவியர் சல்வடோர் டாலி.