ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வு!உத்வேகத் தொடர்-69

வேலை வேண்டுமா?


பொது விழிப்புணர்வு மாதிரி வினா-விடைகள் - 2

ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் (Staff Selection Commission) நடத்தும் “ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ அண்ட் ‘டி’ தேர்வின்” (Stenographer Grade C and D Examination) முதல்நிலைத் தேர்வான கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வில், “பொது விழிப்புணர்வு” (General Awareness) பிரிவில் இடம்பெறும் சில கேள்விகளையும், அதற்கான பதில்களையும் கடந்த இதழில் பார்த்தோம். இனி இதே பிரிவில் இடம்பெறும் இன்னும் சில கேள்விகளையும், அதற்கான பதில்களையும் இந்த இதழில் பார்ப்போம்.
நெல்லை கவிநேசன்