SSC எழுத்துத் தேர்வு தயாரிப்பு..!



உத்வேகத் தொடர்

வேலை வேண்டுமா?


“ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்” (Staff Selection Commission) நடத்தும் “கம்பைண்டு கிராஜுவேட் லெவல் தேர்வு” (சி.ஜி.எல்.இ) (Combined Graduate Level Examination) (CGLE) பற்றிய பல விவரங்களைத் தொடர்ந்து கடந்த சில இதழ்களில் பார்த்துவருகிறோம்.
இந்த இதழில் “கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாமினேஷன்” (Combined Graduate Level Examination) - நிலை-1 (Tier  1) தேர்வு பற்றியும், அந்தத் தேர்வுக்கான தயாரிப்பு பற்றியும் பார்ப்போம்.

நிலை-1 (Tier  1) தேர்வில் -

1.பொதுஅறிவு மற்றும் புத்திக்கூர்மை (General Intelligence and Reasoning)
2.பொது விழிப்புணர்வு (General Awareness)
3.கணிதத்திறன் (Quantitative Aptitude)
4.ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளும்திறன் (English Comprehension)
- ஆகிய பாடப் பிரிவுகள் இடம்பெறுகின்றன.

1. பொதுஅறிவு மற்றும் புத்திக்கூர்மை (General Intelligence and Reasoning)‘பொது அறிவு மற்றும் புத்திக்கூர்மை’ (General Intelligence and Reasoning) பகுதியில் மொத்தம் 25 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கேள்விகள் அனைத்தும் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டதுபோல, பல்வேறு பிரிவுகளிலிருந்து இடம்பெறுகின்றன.

குறிப்பாக - Analogies, Similarities and Differences, Problem Solving, Analysis, Judgement, Decision Making, Word Building, Numerical Operations, Date and City Matching, Small and Capital Letters / Numbers Coding, Embedded Figures, Emotional Intelligence, Social Intelligence போன்ற பல பிரிவுகளில் கேள்விகள் இடம்பெறுகின்றன.

2017ஆம் ஆண்டு சி.ஜி.எல்.இ. (CGLE) நிலை-1 (Tier  1) தேர்வில் பொதுஅறிவு மற்றும் புத்திக்கூர்மை (General Intelligence and Reasoning) பகுதியில் இடம்பெற்ற சில கேள்விகள் மற்றும் விடைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. In the following question, select the odd letter group from the given alternatives.
(a) AJ    (b) EN    (c) NW    (d) PW
 சரியான பதில் : (d) PW

2. In the following question, select the missing number from the given series.
  19, 26, 45, 71, 116, ?
(a) 166    (b) 172    (c) 184    (d) 187
 சரியான பதில் : (d) 187   

3. In the following question, from the given alternative words, select the word which cannot be formed using the letters of the given word. HANDSOME
(a) HATS    (b) HOME
(c) NAME    (d) SAND
 சரியான பதில் : (a) HATS 
 
4. In the following question below are given some statements followed by some conclusions. Taking the given statements to be true even if they seem to be at variance from commonly known facts, read all the conclusions and then decide which of the given conclusion logically follows the given statements.
Statements:
I. All bags are tables.
II. No table is red.

Conclusions:
I. Some bags are red.
II. All bags are red.
(a) Only conclusion (I) follows.   
(b) Only conclusion (II) follows.
(c) Neither conclusion
(I) nor conclusion (II) follows.
(d) Both conclusions follow.
சரியான பதில் : (c) Neither conclusion (I) nor conclusion (II) follows.

5. If “” means “divided by”, “+” means “multiplied by”, “÷” means “added to”, “x” means “subtracted from”, then 11 ÷ 6 
2 + 5 x 3 = ?
(a) 17    (b) 21    (c) 23    (d) 26 
சரியான பதில் : (c) 23 

6. In the following question, select the number which can be placed at the sign of question mark (?) from the given alternatives.
336    170    748
523    78    349
431    ?    328      
(a) 33    (b) 34    (c) 36    (d) 37
 சரியான பதில் : (c) 36 

7.  How many triangles are there in the given figure?
(a) 16    (b) 20    (c) 22    (d) 24
 சரியான பதில் : (c) 22

 8. Arrange the given words in the sequence in which they occur in the dictionary.
1. Effacers    2. Effacing                           
3. Effaceable    4. Effacements      
5. Effacement
(a) 34125    (b) 35412
(c) 43152    (d) 43215 
சரியான பதில் : (b) 35412 
 
9. In the following question, select the related number group from the given alternatives. 19 : 367 : : ? : ?
(a) 21 : 447    (b) 22 : 491   
(c) 29 : 850    (d) 31 : 963
சரியான பதில் : (a) 21 : 447  
 
10. In the English alphabet, which letter is 13th from right end?
(a) L        (b) M    (c) N    (d) O
சரியான பதில் : (c) N  

அடுத்தது பொது விழிப்புணர்வு பகுதி(General Awareness). இதில் மொத்தம்25 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்த 25 கேள்விகளும், உலகிலுள்ள பல்வேறு பொதுஅறிவுத் தகவல்களை உள்ளடக்கியதாக அமைகிறது. அடுத்த இதழில் விவரமாக பார்ப்போம்.

   தொடரும்