வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலை வாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

தமிழக அரசில் புவியியலாளர் பணி

நிறுவனம்: டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வேலை: புவியியலாளர் வேலை மற்றும் உதவிப் புவியியலாளர் வேலைகள்
காலியிடங்கள்: 53.
கல்வித்தகுதி: புவியியலில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பு 
வயது வரம்பு: 18-30. சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு
தேர்வுமுறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.3.17
மேலதிக தகவல்களுக்கு: www.tnpsc.gov.in

மருத்துவக் கல்லூரியில் சீனியர் ரெசிடெண்ட் பணி

நிறுவனம்: வர்த்தமான் மஹாவீர்
மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனை (டெல்லி)
வேலை: சீனியர் ரெசிடெண்ட்
காலியிடங்கள்: 151
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ், எம்.டி, மற்றும் எம்.எஸ். படிப்பு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.3.17
மேலதிக தகவல்களுக்கு: www.vmmc-sjh.nic.in

பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை

நிறுவனம்: இண்டியன் ஏர்ஃபோர்ஸ்
வேலை: மல்டி டாஸ்கிங் ஃபோர்ஸ், ஸ்டோர்கீப்பர், லோயர் டிவிஷன் கிளர்க், மெஸ் ஸ்டாஃப் உட்பட 17 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: 232
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, +2, பி.எஸ்.சி. மற்றும் ஐ.டி.ஐ படிப்பு
வயது வரம்பு: 25-27
தேர்வுமுறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.3.17
மேலதிக தகவல்களுக்கு: www.indianairforce.nic.in

பட்டதாரிகளுக்கு வனத்துறை அதிகாரி பணி

நிறுவனம்: யு.பி.எஸ்.சி
வேலை: இந்திய வனத்துறை அதிகாரி
காலியிடங்கள்: 110
கல்வித்தகுதி: அனிமல் ஹஸ்பெண்ட்ரி, வெட்னரி சயின்ஸ், விவசாயப் பாடங்களில் டிகிரி (அ) அறிவியல் பாடங்களில் டிகிரி தேவை.
வயது வரம்பு: 21-32
தேர்வுமுறை: ப்ரிலி
மினரி, மெயின் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.3.17
மேலதிக தகவல்
களுக்கு: www.upsconline.nic.in

10வது படிப்புக்கு விமான ஆணையத்தில் வேலை

நிறுவனம்: ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (சென்னை)
வேலை: ஜூனியர் அசிஸ்டென்ட்(ஃபையர் சர்வீஸ்)
காலியிடங்கள்: 147
கல்வித்தகுதி: 10வது படிப்புடன் 3 ஆண்டு ரெகுலர் டிப்ளமோ(மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஃபையர்) (அ) +2 படிப்புடன் கனரக வாகன உரிமம் தேவை.
வயது வரம்பு: 18-30. சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.3.17
மேலதிக தகவல்களுக்கு: http://www.aai.aero/public_notices/aaisite_test/main_new.jsp

முதுகலைப் பட்டதாரி களுக்கு மனிதவள வளர்ச்சித் துறையில் வேலை

நிறுவனம்: எம்.எச்.ஆர்.டி
வேலை: ஸ்டேட் ப்ராஜக்ட் அட்மின், நோடல் ஆஃபீசர் உட்பட 6 துறைகளில் வேலை. நோடல் ஆஃபீசர் கன்சல்டன்ட் பிரிவில் மட்டுமே 7 துறைகளில் காலியிடங்கள் உள்ளன.
காலியிடங்கள்: 132
கல்வித்தகுதி: எஞ்சினியரிங், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலைப் பிரிவில் முதுகலைப் படிப்பு இளங்கலைப் பட்டம் மற்றும்
+2 படிப்பு
வயதுவரம்பு: 50-60
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.3.16
மேலதிக தகவல்
களுக்கு: www.mhrd.gov.in

காவல்துறையில் ஆலோசகர் பணி

நிறுவனம்: பீரோ ஆஃப் போலீஸ் ரிசர்ட் அண்ட் டெவலப்மென்ட்(டெல்லி)
வேலை: டெபுடி சூப்பரி டெண்டென்ட் ஆஃப் போலீஸ், இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ், ஸ்டெனோ உட்பட 38 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: 125
கல்வித்தகுதி: டிகிரி
வயது வரம்பு: 56
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.3.17
மேலதிக தகவல்களுக்கு: www.bprd.nic.in