அறிவுத்திறன் போட்டி முடிவுகள்



25 மொபைல்ஸ்...முடிவுகள்

சத்யா மொபைல்ஸ் வழங்கும் VIVO Y90 மொபைல் போனுக்கான அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்று சரியான விடைகளை எழுதியவர்களிடம் இருந்து 25 பேரை ‘தினகரன்’ & ‘குங்குமம்’ குழும நிர்வாக இயக்குனர் திரு. ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அவர்கள் தேர்வு செய்தார்.வெற்றி பெற்ற 25 பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.