short & sweet - படிச்ச சைக்காலஜி சினிமாவுக்கு உதவியா இருக்கா?



ரெஜினா

யெஸ். யெஸ். விரும்பித்தான் சைக்காலஜி படிச்சேன். அது என் கேரக்டருக்கும் உதவுது. நடிகையா இருக்கறதால, நாம நடிக்க வேண்டிய கேரக்டர்களோட தன்மையை எளிதா புரிஞ்சுக்க முடியுது. அதே சமயம், அதுல டிகிரி வாங்கினாத்தான் கேரக்டரை உணர்ந்துக்க முடியும்னு சொல்லிட முடியாது.

சைக்காலஜி தெரிஞ்சா ஒருத்தரை ரீட் பண்ண முடியும் என்பதைத் தாண்டி அவரோட பிகேவியரைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்க முடியும். ஒருத்தரோட நடத்தை தெரிஞ்சா போதும், அவரது கேரக்டரை புரிஞ்சுக்கறது ஈஸி!