வாழையடி வாழை!
இணையத்தில் புழங்குபவர்களுக்கு தெரியும். ஒரு நடிகரின் படம் வெளியானால் போதும்... உடனே அவரது ரசிகர்கள் டுவிட்டரிலும் வாட்ஸ் அப்பிலும் ‘எங்க ஆளின் படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது தெரியுமா..?’ என நாள்தோறும் ஒரு தொகையை வெளியிட்டு தொடை தட்டுவது...இந்த வழக்கம் கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டே நிலவுகிறது என்பதற்கு உதாரணம்தான் இந்தப் படம்! 1958ம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம்
நாளிதழ்களில் வெளியான விளம்பரம் இது! 
|