YOU நாட்டி!



சன்னி லியோன் என்றாலே ஹாட்தான். விரல் சூப்பும் குழந்தைக்கும் இது தெரியும். அதற்காக சம்மர் வெகேஷனும் அப்படியே என்றால் எப்படி!யெஸ். ச லி வெயிலை சமாளிக்க டார்ஜிலிங், குலுமணாலி... என கோல்ட் ஸ்பாட்டுக்கு செல்வதில்லை. மாறாக வெப்பப் பகுதிகளுக்குத்தான் டிரிப் அடிக்கிறார்!

அந்த வகையில் இந்தாண்டு ராஜஸ்தான், ஜெய்ப்பூர் என தகதக ஏரியாக்களில் பரபரவென சுற்றித் திரிந்திருக்கிறார்! அதுவும் ஜெய்ப்பூர் ரிசார்ட்டில் உள்ள நீச்சல்குளத்தில் பிகினி காஸ்ட்யூமில் பூரித்திருக்கிறர்.

‘‘ரொம்ப நாளைக்குப் பிறகு இப்பதான் பிகினி அணியறேன்..!’’ என இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்... அது... அதுதான் ஹைலைட்! அதே ரிசார்ட்டில் உள்ள கிச்சனில் புகுந்து பனானா வீட் பான் கேக் செய்து சன்னி மகிழ்ந்த தகவல் எல்லாம் இங்கு எதற்கு?!

மச்சான்