செல்போன் நம்பரும் ‘அந்த’ டேஸ்ட்டும்!உங்கள் காதலி / லன் பயன்படுத்தும் மொபைல் எண்ணின் கடைசி 3 நம்பர் (உதாரணத்துக்கு 375) எது..? அதை வைத்து ‘அதில்’ அவர்கள் எப்படி என அறியலாம்!

1 முத்தம் கொடுப்பதில் வல்லவர்!

2 கெட்டிக்காரர்!

3 குறும்பு செய்வதில் வஸ்தாது!

4 ஈடுபாடு அதிகம்!

5 பாவி அல்ல... அப்பாவி!

6 உறவிலும் ஸ்டைலானவர்!

7 24 X 7 எழுச்சி மிக்கவர்!

8 நாய்க்குணம்!

9 எப்பொழுதும் ‘அதே’ சிந்தனை!

0 மவுனமாக காரியங்களை சாதிப்பவர்!

(இதை சீரியசாக எடுத்துக் கொண்டு செருப்படி வாங்கினால் கம்பெனி பொறுப்பல்ல!)