கனவு மாதிரி இருக்கு! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்பேட்ட புராணம்

“சின்ன வயசுலேருந்தே நான் தலைவர் ரசிகன். நானெல்லாம் சினிமாவுக்கு வந்ததுக்கே அவர்தான் காரணம். என்னோட முதல் படமான ‘பீட்சா’ பார்த்துட்டு மனம் விட்டுப் பாராட்டினார். அவரை ‘பேட்ட’க்காக இயக்கிய இந்த வாய்ப்பு கனவு மாதிரி இருக்கு. ஒருவேளை அவரை வெச்சி படம் எடுக்க முடியாமப் போயிருந்தா, என்னோட சினிமா வாழ்க்கை முழுமையே அடைஞ்சிருக்காது.”