தலைவரோட ரசிகன்!இசையமைப்பாளர் அனிருத்பேட்ட புராணம்

“நான் தலைவரோட தீவிர ரசிகன். அவரோட ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ மாதிரி படங்களோட பாடல்கள் எப்படி ரசிகர்களான எங்களை சந்தோஷப்படுத்திச்சோ, அதே சந்தோஷத்தை ‘பேட்ட’ கொடுக்கணும்னு நெனைச்சுதான் வேலை பார்த்தேன்.

தலைவரோட படத்துக்கே மியூசிக் பண்ணுறது எனக்குக் கிடைச்ச அரிய வாய்ப்பு. அதை ரொம்ப சரியாதான் செஞ்சிருக்கேன்னு பாட்டை கேட்டுட்டு ரசிகர்கள் சொல்லுற ஃபீட்பேக்கில் இருந்து தெரிஞ்சுக்கிட்டேன்.”