அது ஒரு கல்லூரி அனுபவம்! விஜய் சேதுபதிபேட்ட புராணம்

“சூப்பர் ஸ்டார் மாதிரி ஓர் ஆளுமைக்கு எதிரே நெகட்டிவ் ரோல் செய்யுறோம்னா, நாம ஒவ்வொரு செகண்டும் கில்லி மாதிரி இருக்கணும். கேமிராவுக்கு முன்னாடி அவரு என்ன செய்யுறாருன்னு பார்த்து, சட்டுன்னு புரிஞ்சுக்கிட்டு நாம ரியாக்ட் பண்ணணும். அவரோட நடிச்சதுங்கிறது நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து நடிப்பு கத்துக்கிட்டது மாதிரி ரொம்பப் பெரிய அனுபவம்.”