பசி நேரத்தில்!



சரோஜாதேவி பதில்கள்

* சில நடிகைகளுக்கு மட்டும் மார்க்கெட்டு சரியவே மாட்டேங்கிறதே?
- சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்.
எக்ஸ்க்யூஸ் மீ. என்ன கேட்டீங்க?

* வீரியம் எதில் இருக்க வேண்டும்?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
காரியத்தில் இருந்தால் போதும்.

* மன்மத லேகியம் சாப்பிட்டதுண்டா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
வாலிப வயோதிக அன்பர்களைக் கேட்கவேண்டிய கேள்வி.

* பசி நேரத்தில் மூடு வருவதில்லையே?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
அதெல்லாம் பரிமாறுபவர்களைப் பொறுத்த விஷயம் சார்.

* வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்யலாமா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
லாம். அறுவடை அமோகமாக இருக்கும்.