பொறுப்பான கதை



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            “சினிமாவில் நான் நடிகனாக வேண்டும் என என்னுடைய அப்பா கனவு கண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக இயக்குனரானேன்” என்கிறார் ‘தேன்மொழி தஞ்சாவூர்’ படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.பிரகாஷ். பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவரான இவர் படத்தைப் பற்றி என்ன சொல்கிறார்...

“கணவன், மனைவிக்கு உள்ள பொறுப்பு என்ன? அந்த பொறுப்பை தட்டிக் கழித்தால் குடும்பத்தின் நிலை என்னவாகும் என்பதுதான் சாய் இண்டர்நேஷனல் சார்பில் முருகம்மாள் ஜானகிராமன், துரை, சங்கர்ஜி தயாரித்துள்ள ‘ தேன்மொழி தஞ்சாவூர்’. கதையின் நாயகனாக சூரியன் நடிக்கிறார். நாயகிகளாக ராகி, பிரியங்கா நடிக்கிறார்கள்.

கருணாஸ், கஞ்சா கருப்பு வரிசையில் புதுமுகம் சங்கர்.ஜி காமெடியில் கலக்கியுள்ளார்.

காதலுக்கும், பேமிலி சென்டிமென்ட்டுக்கும் முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் இந்தியன் அமைத்துள்ள இசை புதுசாக இருக்கும்” என்று சொல்லும் எஸ்.கே பிரகாஷ் இதில் இரண்டாவது நாயகனாக நடிக்கிறாராம்.
எஸ்