வெஜ் சால்னா பரோட்டா



தேவையான பொருட்கள்

பரோட்டா - 4, வெஜிடபிள் சால்னா -  தேவையான அளவு, சின்ன வெங்காயம் - தேவைக்கு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் உதிர்த்த நிலையில் பரோட்டாவினை போட்டு அதனுடன் தேவையான அளவில் மெதுவாக வெஜிடபிள் சால்னா சேர்த்து பிரட்டவும். அதனுடன் சிறிய வெங்காயத் துண்டுகள் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்தால் சுவையான வெஜ் சால்னா பரோட்டா ரெடி.

குறிப்பு: 10 நிமிடம் ஊற வைப்பதே சிறந்தது.