மஷ்ரூம் கொத்து பரோட்டா
தேவையான பொருட்கள்
பிய்த்த பரோட்டா - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கு, மஷ்ரூம் மசாலா - தேவைக்கு, தக்காளி -1, வெங்காயம் -1, வெஜிடபிள் குருமா - தேவையான அளவு.
செய்முறை
கடாயில் எண்ணெய் சூடான நிலையில் வெங்காயம், தக்காளி, மஷ்ரூம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிண்டவும். பின்னர் பிய்த்த பரோட்டாவைச் சேர்த்து அதனுடன் வெஜிடபிள் குருமாவினை சேர்த்து நன்கு பிரட்டினால் மஷ்ரூம் கொத்து பரோட்டா ரெடி.
குறிப்பு: வெஜிடபிள் குருமா இணைப்பது சுவையே.
|