வீச்சு பரோட்டா



தேவையான பொருட்கள்

மைதா (சிறிய உருண்டை) - 2, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கு.

செய்முறை

நன்றாக வீசப்பட்ட பரோட்டாவினை சதுர வடிவில் சூடான தோசை தவாவில் எண்ணெய் சேர்த்த பின்னர் போடவும். அதனின் இருபுறமும் ஆயில் சேர்த்து பிரட்டி எடுத்தால் மொறு மொறு வீச்சு பரோட்டா ரெடி.

குறிப்பு: இருபுறம் ஆயில் சேர்க்க வேண்டும்.