பப்ஸ் பரோட்டா



தேவையான பொருட்கள்

மைதா - (சிறிய உருண்டையாக) - 2, கோவா -1 கரண்டி, சர்க்கரை - 1 கரண்டி, Milk Maid - 1 கரண்டி, எண்ணெய், நெய் - தேவையான அளவு.

செய்முறை

சூடான கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடான நிலையில் மைதா மாவைச் சேர்த்து அதனுடன் கோவா, மில்க் மெய்ட், சர்க்கரை, நெய் சேர்த்து பிரட்டி பரோட்டாவாக வீசவும். பின்னர், ேதாசை தவாவில் தேவையான அளவு நெய் ஊற்றி பரோட்டாவை வேக வைக்கவும். பொன்னிறமாக மாறிய பின்னர் இரு கரங்களால் அடித்து எடுத்தால் மணமான பப்ஸ் பரோட்டா ரெடி.

குறிப்பு: நெய் தேவையான அளவு சேர்த்தால் போதுமானது.