உணவிற்கு ருசி சேர்க்கும் துவையல்கள்சாதம், குழம்பு, கூட்டு எல்லாம் இருந்தாலும், துவையலும் இடம் பெற்றால்தான் சாப்பாடு கூடுதல் சுவையுடன் இருக்கும். அந்த வகையில் காய்கறி, கீரை மற்றும் காய்கறி இலைகளில் இருந்து எவ்வாறு சுவையான துவையல் செய்யலாம் என்று தோழிகளுக்கு விருந்தளிக்கிறார் சமையல் கலைஞர் வளர்மதி.


தொகுப்பு: ப்ரியா