அறிவுத்திறன் போட்டி - 6 முடிவுகள்1. எஸ்.சிவகாமி, சிதம்பரம்.
2. எஸ்.மலர்விழி, கிருஷ்ணகிரி.
3. ஆர்.ராஜேஸ்வரி, சின்ன சேலம்.
4. தீபா, சாந்தி நகர், திருநெல்வேலி.
5. அ.சுஜாதா, ெசன்னை.
6. சி.ஷீலா சந்திரசேகர், காந்திபுரம், திருவள்ளூர்.
7. அ.சவிதா, திருவாரூர்.
8. சத்தியவள்ளி குமரன், உப்பளம், புதுவை.
9. என்.சக்குபாய், கடலூர்.
10. பி.இந்திரா பிரியதர்ஷினி, திருப்பூர்.
11. எம்.கீதாலட்சுமி, சென்னை.
12. ஜி.உமாசங்கரி, பெரம்பலூர்.
13. லலிதாகுமாரி, ரங்கம்.
14. வத்சலா, பெங்களூரூ.
15. சுகுமாரி, நாகப்பட்டினம்.
16. ஜான்வி, ராமநாதபுரம்.
17. அமுதா காந்த், தருமபுரி.
18. சித்ராவிஸ்ேவஷரி, பொள்ளாச்சி.
19. ஜனனி பிரியா, திருவாரூர்.
20. ஷன்மதி ராஜன், திருவண்ணாமலை.

குறிப்பு

* பொது அறிவுத்திறன் போட்டி 6ல் வெள்ளி தட்டு பரிசு பெற்றவர்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

* வெற்றி பெற்றவர்கள் தினகரன் அலுவலகத்திலிருந்து வரும் கடிதத்தை அவர்கள் நகரத்தில் இருக்கும் தினகரன் அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களின் அடையாள அட்டையை காண்பித்து பரிசினை பெற்றுக் கொள்ளலாம்.

* ஜூலை 15ம் தேதியில் இருந்து 30ம் தேதிக்குள் சென்று பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம்.

வெற்றி பெற்றவர்களை ‘குங்குமம்’ முதன்மை ஆசிரியர் திரு.ேக.என்.சிவராமன் அவர்கள் தேர்வு செய்து ‘ஆன்மிகம் பலன்’ பொறுப்பாசிரியர் கிருஷ்ணாவிடம் அளிக்கிறார்.