தோழி சாய்ஸ்பலாஸ்ஸோ ஸ்பெஷல்

பெரும்பாலும் பலாஸ்ஸோ என்றால் ஷார்ட் குர்தாக்களுடன் மட்டுமே அணிவது வழக்கம் அல்லது வெஸ்டர்ன் ஸ்டைல் டாப்கள் உடன்  இணைத்து போட்டுக்கொள்வோம். ஆனால் லேட்டஸ்ட் தீபாவளி டிரெண்ட் லாங் குர்திகள், அனார்கலி சல்வார்களுடன் அணிவதுதான்.  கொஞ்சம் உயரம் குறைவான பெண்கள் இந்த உடையை தவிர்த்து ஷார்ட் குர்தாக்களுடன் பலாஸோ அணியலாம். இல்லையேல் இன்னும்  உயரம் குறைவாக காட்டிவிடும். சல்வார்களுக்கு அணிவது போலவே சிம்பிள் ஆக்ஸசரிஸ்கள் நல்ல லுக் கொடுக்கும்.

வெள்ளை நிற பீடட் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: JBR000574427N
www.clubfactory.com
விலை: ரூ.255

பலாஸ்ஸோ சல்வார் மெட்டீரியல்
புராடெக்ட் கோட்: 14754768
www.limeroad.com
விலை: ரூ.1426

வெள்ளை நிற கிளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்:
WBE000772605N
www.clubfactory.com
விலை: ரூ.243

வெள்ளை நிற பீட் காதணி
புராடெக்ட் கோட்: B076G61R4F
www.amazon.in
விலை: ரூ.299

வெள்ளை நிற ஸ்டிராப் காலணி
புராடெக்ட் கோட்: 460218368011
www.ajio.com
விலை: ரூ.974

வெஸ்டர்ன் ஸ்டைல் பலாஸ்ஸோ


ஒல்லி மட்டுமல்ல உடல் எடை மாடல் போல் கச்சிதமாக இருக்கும் பெண்களுக்கான  உடைதான் ஜம்ப்சூட். ஜம்ப்சூட்டிலேயே லேட்டஸ்ட்  வரவு பலாஸ்ஸோ பாட்டம். பீச் கலர் பலாஸ்ஸோ பேன்ட் வெஸ்டர்ன் ஸ்டைல் என்பதால் ஆக்ஸசரிஸ்கள் ஆடம்பரமின்றி முடிந்தால்  ஒரு சின்ன ஸ்டட் தோடுடன் மேட்ச் செய்தாலே போதுமானது.காலணியும், ஹேண்ட்பேக் மட்டும் சற்றே மெனக்கெட வேண்டும்.

பேய்ஜ் நிற கிளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்: Lino Perros
Casual Pink Clutch
www.flipkart.com
விலை: ரூ.660

பலாஸ்ஸோ ஜம்ப்சூட்
புராடெக்ட் கோட்: 204472707_9557
www.shoppersstop.com
விலை: ரூ.2499

மல்டிலேயர் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: JBR0000033156
www.clubfactory.com
விலை: ரூ.212

பேய்ஜ் நிற ஸ்டில்ட்டோஸ் ஷூ
புராடெக்ட் கோட்: Klaur Melbourne Women Beige Heels
www.flipkart.com
விலை: ரூ.799

ஜியோமெட்ரிக் காதணி
புராடெக்ட் கோட்: JEA001390046N
 www.clubfactory.com
விலை: ரூ.122

-ஷாலினி நியூட்டன்