கோதாஸ் காபி



உலகின் பெரும்பான்மையா னோரால் காபி குடிக்காமல் இருக்கவே முடியாது.  கிறங்கடிக்கும் சுவை மற்றும்  நறுமணம். பருகிய உடன்  கோதாஸ் காபியின் சுவைக்கு ஈடு இணையான ஃபில்டர் காபி  இல்லை என்பதை உணர்வீர்கள். இதன் ஒன்வே வால்வ் அதன்  நறுமணத்தையும் சுவையையும் பாதுகாக்க  உதவுகிறது. ஸ்பெஷாலிட்டி பிளன்டில் 85% காபி, 15 % சிக்ரி. நோவா தேர்ம்மில் 100 % ப்யூர்  காபித்தூள்  கிடைக்கும். ஃப்ரஷ்ஷான தரமான கோதாஸ் ஃபில்டர் காபி பவுடர் உங்கள் அருகில் உள்ள அைனத்து கடைகளில் கிடைக்கும்.

கோபுரம் பூசு மஞ்சள் தூள்


எல்லா வீடுகளிலும் எல்லா நாட்களிலும் தேவையான பொருட்கள் மஞ்சளும் குங்குமமும். மஞ்சள் பூசிக் குளிச்சா சருமப் பிரச்னைகள்  வராது. உடம்பில் இயற்கையான ஒரு வாசனை இருக்கும்.பெண்களின் தனிப்பட்ட உபயோகத்துக்கும்,  பூஜை தேவை களுக்கும் பயன்படுகிற  மஞ்சள், குங்குமத்தை அலர்ஜியை ஏற்படுத்தாத தரமான பொருட்களை பயன்படுத்தி சுத்தமான முறையில் தயாரித்து அளிக்கிறது கோபுரம்நிறுவனம். தாம்பூலம்  செட்களும் கிடைக்கிறது.