தோழி சாய்ஸ்
ப்ளஸ் சைஸ் ஸ்பெஷல்
 ஏன் மேக்ஸி உடைகள் என்றாலே ஒல்லி பெல்லி பெண்களுக்கு மட்டும் தானா? பப்ளி பெண்களுக்குக் கிடையாதா? அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. நமக்கான அளவுகளில் சரியான டிசைனில் கிடைத்தால் எந்த உடையும் எந்த உடல் எடைக்கும் எடுப்பாகத் தெரியும். இதோ கார்ப்பரேட் மேக்ஸி ட்ரெஸ். ஆபீஸ் லுக். அதே சமயம் நாகரிகமான தோற்றமும் கொடுக்கக் கூடிய மேக்ஸி இது.
பச்சை நிற மேக்ஸி உடை புராடெக்ட் கோட்: dress171102375 www.shein.in விலை: ரூ.1430
கருப்பு நிற நூல் காதணி புராடெக்ட் கோட்: B01ECN2RH4 www.amazon.in விலை: ரூ.399
 ரோப் பெண்டன்ட் தேவைப்பட்டால் அதே ஸ்டைல் கருப்பு நிற நூல் பாணி சோக்கர் நெக்லெஸ் அணியலாம். புராடெக்ட் கோட்: B077DC1GW4 www.amazon.in விலை: ரூ.249
க்ளட்ச் பர்ஸ் புராடெக்ட் கோட்: B01MPY10AZ www.amazon.in விலை: ரூ.918
கருப்பு நிற டஸ்ஸெல் பிரேஸ்லெட் புராடெக்ட் கோட்: 1544140 www.myntra.com விலை: ரூ.699
ஆன்கிள் ஸ்ட்ராப் கட்டவுட் ஹீல் மேக்ஸி உடை என்பதால் மாடர்ன் ட்ரெண்டி அக்ஸசரிஸ்களே சிறப்பான மேட்ச்சிங் கொடுக்கும். மேலும் உடை ஒரே நிறத்தில் எந்தவித வேலைப்பாடுகளும் இல்லாமல் இருப்பதால் கருப்பு நிற காலணி மற்றும் ஹேண்ட்பேக் என தொடர்பு இல்லாத அடர் நிற மேட்ச்சிங் வகை அக்ஸசரிஸ்கள் ஃபேஷனாக இருக்கும். புராடெக்ட் கோட்: 460090676007 www.ajio.com விலை: ரூ.950
ஸ்லிட் உடை ப்ளஸ் சைஸ் பார்ட்டி சைட் ஸ்லிட் உடை. கிளாமர் லுக் கொடுக்கும். அதே சமயம் முகம் சுளிக்கும் படியான தோற்றமின்றி டீசன்டான லுக்கும் இருக்கும். பப்ளி பெண்கள் அணியலாம் ஆனால் இந்த உடைக்கு தொப்பை இருக்கக் கூடாது. அதே போல் கால்களும் சரியான முறையில் பராமரித்திருக்க வேண்டும்.
சோக்ட் கட்டவுட் ஸ்லிட் உடை புராடெக்ட் கோட்: mmc-xd16966rca-rst www.shein.in விலை: ரூ.1235
சில்வர் ஹூப் தோடு சோக்கர் ஸ்டைல் டிசைன் உடையிலேயே இருப்பதால் கழுத்திற்கு நெக்லெஸ் தேவையில்லை. காதில் சில்வர் அல்லது கோல்டன் நிற காதணி அணிந்து கொள்ளலாம் அதற்கு மேட்ச்சிங் ஷூ மற்றும் ஹேண்ட்பேக் இன்னும் சிறப்பான லுக் கொடுக்கும். புராடெக்ட் கோட்: B06WWJ6888 www.amazon.in விலை: ரூ.179
சில்வர் பிரேஸ்லெட் புராடெக்ட் கோட்: 299472 www.myntra.com விலை: ரூ.1015
காலணிகளை மேட்ச் செய்யும் ஸ்லிங் பேக் புராடெக்ட் கோட்: B01BO36LV8 www.amazon.in விலை: ரூ.599
பீச் கலர் சாலிட் பம்ப் ஷூ மாடல் அணிந்திருப்பது போல் சில்வர் நிறத்தில் காலணி அணியலாம் அல்லது பீச் கலர் எனப்படும் ஸ்கின் நிற ஷூக்களும் சிறப்பான லுக் கொடுக்கும். புராடெக்ட் கோட்: 2096871 www.myntra.com விலை: ரூ.2999
- ஷாலினி நியூட்டன்
|