இளம் போராளிகள்காஷ்மீரில் பெரும் பதற்றம் நிலவிக்கொண்டிருக்கிறது. உண்மையில் அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இந்நிலையில் காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாகிஸ்தான் குழந்தைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்காக அடிபட்டது போல வேடமிட்டுள்ளனர்.