அஞ்சலிபடத்தில் நீங்கள் காண்பது சுவிட்சர்லாந்தின் வடகிழக்கில் உள்ள பிசோல் என்ற பனிப்பாறை இருந்த இடத்தை. புவிவெப்பமயமாதல் காரணமாக அந்தப் பனிப்பாறை காணாமல் போய்விட்டது. பனிப்பாறையின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கே மக்கள் குவிந்துவருகின்றனர்.