விண்ணில் ஆராய்ச்சி!



ஜப்பானின் தனேகஷிமாவிலுள்ள விண்வெளிமையத்திலிருந்து பசுமை இல்ல வாயுக்களை அளவிடும் இபுகி-2, ஐக்கிய அரபு அமீரகத்தின் காலிஃபா உள்ளிட்ட இரு செயற்கைக்கோள்களை தாங்கி H-2A ராக்கெட் விண்ணுக்கு பாய்ந்த காட்சி. காலிஃபா சாட் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரான செயற்கைக்கோள் ஆகும்.