வாடகை வாழ்க்கை!



உடைகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்!
நிறுவனங்கள்: Wraped, Stage3, Flyrobe, Rent it bae
நகரங்கள்: டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், கொல்கத்தா பெங்களூரு, புனே, சென்னை உள்ளிட்டவை. தேவைக்கேற்ப பல்வேறு கட்டண வரிசைகள் உண்டு.
 
நண்பர்கள் வேட்டை!  
நிறுவனம்: Rent a Boyfriend  
நகரங்கள்: மும்பை மற்றும் புனே  
கட்டணம்: ரூ.400-4000  

நாய்கள் தேவை!  
நிறுவனங்கள்:Mad about Dogs  
நகரங்கள்: புனே, மும்பை, ஜெய்ப்பூர். நாய்களின் இனங்
களுக்கேற்ப கட்டணம் உண்டு.
 
சவாரிக்கு ரெடியா?  
நிறுவனம்: ஜூம் கார்.  
அனைத்து முதல்நிலை, இரண்டாம்நிலை நகரங்களிலும் சேவைகள் உண்டு.
 
நாற்காலிகள், எலக்ட்ரானிக் பொருட்கள்!  
நிறுவனங்கள்:   ஃபர்லென்கோ, ரென்ட்மோஜோ,கிளாடோ, சிட்டி ஃபர்னிஷ், ஃபேப் ரென்டோ.  
நகரங்கள்: டெல்லி, மும்பை, பெங்களூர், புனே மேலும் பல நகரங்கள்.