பிரமாண்ட தொழில் கண்காட்சி!



சீனாவின் ஷாங்காய் நகரில் இறக்குமதி பொருட் களுக்கான கண்காட்சியின் தொடக்கவிழா நடைபெற்றது. அந்த அறிமுக அரங்கை தொழிலாளர்கள் சுத்தப்படுத்திய காட்சி. சீன அதிபர் ஜின்பிங்கின் முக்கிய தொழில்துறை நடவடிக்கையான இக்கண் காட்சியில் பங்கேற்றவர்கள் நிகழ்ச்சி சரிவர நடைபெறவில்லை என புகார்களை அளித்தனர். உலக தொழில்நிறுவனங்களை வரவேற்கும் அதிபரின் துணிச்சலான தொழில்நடவடிக்கை வெற்றிபெறாதது சீனாவில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.