போராட்டம்



அர்ஜென்டினாவின் ப்யூனோ அர்ஸ் நகரில், அரசு, ஐஎம்எஃப் அமைப்புடன் இணைந்து சமையல் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்தியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர் அமெரிக்க டாலர் முகமூடி அணிந்து போராட்டத்தில் பங்கேற்ற காட்சி. அர்ஜென்டினாவில் பணமதிப்பிழப்பு காரணமாக  ஐஎம்எஃப்போடு ஒப்பந்தம் கையெழுத்திட்டதாக அர்ஜென்டினா அதிபர் மௌரசியோ மார்சி பேட்டியளித்துள்ளார்.