பெண்கள் பிங்க் நிறத்தை விரும்புவது ஏன்?



ஏன்?எதற்கு?எப்படி?
 
ஹோல்சேல் விலையில் பிக் பஜார் அல்லது அண்ணாச்சி  கடையில்  பல டஜன் கட்டைப்பைகளில் துணிகளாக  வாங்கி  பீரோக்களை பெண்கள் ஆக்கிரமிப்பது பலரும் அறிந்த விஷயம். அறியாத விஷயம், அவை பெரும்பாலும் பிங்க் நிறத் தில் இருப்பது.

 முதலில் கலாசாரம்தான் காரணம்  என்று ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். நியூகேஸ்டில் பல்கலையில் பேராசிரியர் அன்யா ஹர்ல் பெர்ட் செய்த ஆய்வில் பெண்கள் இயல்பாகவே பிங்க்  நிற தாக்கம் கொண்ட பொருட்களை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள்  என்பது தெரியவந்துள்ளது.

Mr.ரோனி