துருக்கி தேர்தல்!



துருக்கியின் டெனிசிலுள்ள போஸ்கர்ட் நகரில் நடந்த குடியரசு மக்கள் கட்சிக்(CHP)கூட்டத்தில் அதிபர் வேட்பாளர் முகரம் இன்சே, ஆதரவாளர்களுடன் உற்சாகமாக உரையாடும் காட்சி. துருக்கியை பதினாறு ஆண்டுகளாக ஆண்டு வந்த அதிபர் டையீப் எர்டோகனின் ஆட்சி அடுத்த மாதம் முதல் நிறைவுக்கு வருகிறது.