கிளி



மக்காவ் எனப்படும் அரிதான கிளி வகை இது. வானவில்லின் அத்தனை வண்ணங்களையும் உடலில் வைத்திருக்கும் இவை, அமேசான் காடுகளில் மட்டுமே வசிக்கும். இவை வெனிசூலா நாட்டின் காரகஸ் நகர மரக் கிளைகளில் கூட்டம் கூட்டமாக வசிப்பது இயற்கை ஆர்வலர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.