இளைஞர் ஸ்டாம்ப்!



மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ‘உலக இளைஞர் ஸ்டாம்ப் கண்காட்சி’ நடைபெற்றது. இளைஞர்களுக்காக என உலகெங்கிலும் வெளியிடப்பட்ட பல்லாயிரம் ஸ்டாம்புகளை இங்கே காட்சிப்படுத்தி இருந்தார்கள்.