பெரிய சீட்டுக்கட்டு!



லண்டனைச் சேர்ந்த ‘பிளாக் செஸ்டர்ஸ்’ என்ற அமைப்பு, உலகின் பெரிய சீட்டுக்கட்டை உருவாக்கியுள்ளது. இரண்டு மீட்டர் உயரம், ஒன்றரை மீட்டர் அகலமுள்ள இந்த அட்டைகளைப் பிடித்தபடி போஸ் கொடுக்கிறார்கள் இவர்கள்!